-
புவியரசுவின் கையொப்பமும் சமூகமும
Designation : உதவிப் பேராசிரியர மற்றும் தமிழ்த்;துறைத் தலைவர தமிழாய்வுத்துறை, ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (மகளிர்), தருமபுரி.
Journal Name : Reserach maGma
Publication Date : 11/10/2017
Abstract :
“விருந்தேதானும் புதுவது புனைந்தயாப்பின் மேற்றே” (தொல்காப்பியம்,செய் நூ- 231) என்கிறார். குவிதை என்பது கவிஞரின் உணர்ச்சி வெளிப்பாடு. இக்கவிதை மனித வாழ்க்கையின் வெளிப்பாட்டினை, சமூகத்தின் சிக்கல்களை ஆழமாகக் காட்டும் கண்ணாடியாகவும் விளங்கிவருகிறது. கவிஞர் புவியரசுதமிழ் இலக்கியத்திற்குக் கிடைத்தநன் முத்தாக காட்சியளிப்பவர். தான் சார்ந்த சமூகத்தை மேம்படுத்துவதிலும் நெறிபடுத்துவதிலும் அதிக கவனம் செலுத்தி வருபவர். அவர் எழுதிய கையொப்பம் என்னும் கவிதைத் தொகுப்பின் மூலமாக புலப்படும் சமூகவியல் சிக்கல்களை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். குhலநிலை மாற்றங்கள் அன்றாடம் புதுப்புது விளைவுகளை ஏற்படுத்தும் இம்மாற்றங்களால் மக்கள் படும் இன்னல்கள் நாம் அறிந்ததே. புது கவிதையின் வாயிலாக சமூகமாற்றங்களை எடுத்துக் கூறுவதே இத்தலைப்பின் நோக்கமாகும். நேர்மையும் சத்தியமும் மிக்க கவிஞனுக்குஅவனுடைய ஒவ்வொரு கவிதையும் தானே உண்மையான கையொப்பம்.
Keywords :
கையொப்பம்இ சமூகமாற்றங்கள்;.