• திருக்குறளில் மருதத்திணைக்கான கூறுகள்


  Designation : உதவிப் பேராசிரியர மற்றும் தமிழத்;துறைத் தலைவர தமிழாய்வுத்துறை, ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (மகளிர்), தருமபுரி


  Journal Name : Reserach maGma


  Publication Date : 11/10/2017
  Abstract :
  இன்று தமிழிலுள்ள நூல்களிலேயே திருக்குறள்தான் இஉலகப்புகழ் பெற்;ற நூலாக விளங்குகின்றது. பல ஆயிரக்கணக்கான ஆண்டிற்கு முன் தோன்றிய குறளிலுள்ள அறங்கள் இன்றும் பொறுத்தமாக உள்ளது. மேலும் மக்களனைவருக்கும் பொதுவாக செய்யப்பட்டதாகும். இதனால் உலகப்பொதுநூல் எனப்பட்டது.தமிழில் முதன்முதலில் தோன்றிய அறநூல் இதுவே.இதன் மாண்பினை அறிய இதற்கு அமைந்திருக்கும் சிறப்பு பெயர்களே போதும். அறம,; பொருள், இன்பம் என முப்பெரும் பிரிவுகளைக் கொண்டது. இதில் இன்பவியலில் இல்லறக்காதல் மற்றும் கடமைகள் என்னவென்று கூறமுற்படுகிறது. ஆண்-பெண் ஒன்றுபட்ட உண்மையான உறவினால்தான் தனித்தனிக் குடும்பங்கள் தோன்றின. இல்வாழ்விலே இன்பமும், ஒழுக்கமும் வளரவே அற நெறியும், அரசியலும் வேண்டியிருந்தன. எனவே இன்பத்தைப் பற்றிக்கூறும் இயலை மூன்றாவது பகுதியாக வைத்துள்ளார் வள்ளுவர். இல்லற வாழ்வில் தலைவன்-தலைவிக்குமிடையே ஏற்படும் ஊடல் களவு,கற்பு குறித்து திருவள்ளுவர் எவ்வாறு கூறியுள்ளார் என்பதை குறித்துக் கண்டறிதலும்,.மேற்கண்ட கருத்துக்களனைத்தும் விளங்கும் நூலும,; தமிழில் வேறு எதுவும் இல்லை. இங்கு மருதத்திணைக்கான கூறுகள் திருக்குறளில் எம்முறையில் காணலாகிறது என்பதைக் குறித்து ஆய்தலே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.


  Keywords :
  உலகப்பொதுநூல்இ அறங்கள்


Creative Commons License
Research maGma is licensed under a Creative Commons Attribution 4.0 International License.